உன்னையே நெருங்க நெருங்க
உள்ளுக்குள் வெட்கம் beep அடிக்க
ஒளிந்து இருந்து இருந்து
தூறத்தில் உன்னை sight அடிக்க
Love, lust, crush ஏதோ Biology exam மாதிரி இருக்க
ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திடுச்சி
கண்ணுக்குள் நொழஞ்சி நொழஞ்சி
காதில் love bite கொடுக்க
வெரலு அசையிர தெசயுல
Heart-ல love beat அடிக்க
Bike, park, beach ஏதோ Cloud nine மாதிரி இருக்க
அந்த ஒருத்தி மண்டகுள்ள ஓடிகிட்டே இருக்கா
எதிர்ல நீதான்னு தெரிஞ்சதும்
நரம்புக்குள vibration அடிக்க
பூக்கடையில நீ மறஞ்சதும்
பூவுகெல்லாம் புது வாசம் கெடைக்க
எகிரிடுச்சி பூவேல
IPO opening போல
வெய்யலுல உதவுர கைகுட்டைய
காதல் சின்னமா மாத்திட்டா
உன் வாசத்த கூட்டிகிட்டு
என் Pocket-ல மாட்டிகிடு
படுதாடி காதல் Duet -உ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக