சிதறிய வரியில் ஒரு சிந்தனை

நினைவில் சிக்கி கிடக்கும் கனவை
இருளில் ஒளிந்து கிடக்கும் ஒளியை
உருவில் சிதைந்து கிடக்கும் அழகை! 

மறைத்தவனோ சொல்வதில்லை

மனதின் கண்ணால் காணும்வரை.