நினைவில் சிக்கி கிடக்கும் கனவை இருளில் ஒளிந்து கிடக்கும் ஒளியை உருவில் சிதைந்து கிடக்கும் அழகை!
மறைத்தவனோ சொல்வதில்லை
மனதின் கண்ணால் காணும்வரை.