பார்வையற்றவன்
பயமின்றி நடக்கிறான்
மின்சாரம் அல்லா இறவில்
பணக்காரன்
பயத்திலே வாழ்கிறான்
பணம் ஆகும் செலவில்
இருப்பவன் பறிபோவதையும்
இல்லாதவன் வரப்போவதையும் - எண்ணி
பயணம் போகும்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக