வறியோர் அற்ற தேசம் வேண்டும் - அதற்கு
இலவசம் நிறுத்தி வேலை வேண்டும் !
கலைகளெலாம் கற்க வேண்டும் - அதற்கு
கல்வி மட்டும் இலவசமாய் வேண்டும் !
நேர்செல்ல நெறி வேண்டும் - அதற்கு
கறைபடியா பாதை வேண்டும் !
பன்மொழி பயில வேண்டும் - அதற்கு
தாய்மொழி முதலில் தெரிய வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக