உண்ணுவதாய் கனவு கண்டால்
வயிறு நிறையுமோ!
மலைமேல் ஏரிக்கொண்டால்
வானத்தை தொட்டதாகுமோ!
பிள்ளை நடையால்
பேரிடிதான் இடிக்குமோ!
கட்டை வண்டி ஏறினால்
காலம்தான் பின்னுக்கு போகுமோ!
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக